print()செயற்கூறு
பைத்தானில், print() செயற்கூறு நிரலை
இயக்கும் பொழுது தரவுகளை
வெளியிட பயன்படுகிறது.
In Python, the print () function is used to publish data
while running the program
print()
1] print (“string to be displayed as output ” )
2] print (variable )
3] print (“String to be displayed as output ”, variable)
4] print
(“String1 ”, variable, “String 2”, variable, “String 3” …)
Print() Function Example
>>>
print (“Welcome to Learn Python Tamil”)
Welcome to Learn
Python Tamil
>>> x =
25
>>> y =
23
>>> z =
x + y
>>>
print (z)
48
>>>
print (“The sum = ”, z)
The sum = 48
>>>
print (“The sum of ”, x, “ and ”, y, “ is ”, z)
The sum of 25 and 23 is 48
Output:
Welcome to Learn
Python Tamil
48
The sum = 48
The sum of 25 and 23 is 48
EXPLAIN
print() செயற்கூறு தீர்வுகளை திரையில் காண்பிக்கும் முன் கோவையை மதிப்பீடு செய்யும். print() செயற்கூறினுள் கொடுக்கப்படும் முழு கூற்றினையும் திரையில் காட்டும்.
1 | # “ ” மேற்புள்ளிக்குள் வரும் சரங்கள் வெளியீடப்படும்
2| # variable வெளியீட மேற்புள்ளி தேவை இல்லை
3| # காற்புள்ளி(,) கொண்டு print() செயற்கூறினுள் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை பிரிக்கலாம்
Comments
Post a Comment